Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

 நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் பி. கிருஷ்ணகுமார், ஹெட் ஈக்விட்டி ரிசர்ச்,FundsIndia.com பதில் அளித்து வருகிறார்.

 
வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ.. 
பங்குகளின் விலை அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி.
 
 
 

பங்கின் பெயர்

விலை(ரூ) 31.10.2014 நிலவரப்படி

லாங் டேர்ம்

ஷார்ட்/ மீடியம் டேர்ம்

 

லாங் டேர்ம் சப்போர்ட்

லாங் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/வெளியேறவும்.

ஐடிபிஐ பேங்க்

70.55

இறங்கும்

சைடுவேஸ்

55-57

77-80

வைத்துக் கொள்ளவும், ஸ்டாப்லாஸ் ரூ.64. பங்கின் விலை ரூ.72ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

அதானி என்டர்பிரைஸ்

482.05

ஏறும்

சைடுவேஸ்

390-400

535-540

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.450. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கூடுதலாக வாங்கலாம். பங்கின் விலை ரூ.510 நெருங்கும்போது மறு ஆய்வு செய்யவும்.

அதானி போர்ட்

287.05

ஏறும்

சைடுவேஸ்

240-245

305-310

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 256. விலை குறையும் போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். இலக்கு விலை ரூ. 295.

யெஸ் பேங்க்

682.75

ஏறும்

ஏறும்

590-600

750-760

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 630. விலை குறையும் போது இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். இலக்கு விலை ரூ.750

அர்விந்த்

298.50

ஏறும்

சைடுவேஸ்

250-260

340-350

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 280. பங்கின் விலை ரூ.320ஐ நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும்.

ஃபர்ஸ்ட் சேர்ஸ் செல்யூஷன்

39.10

ஏறும்

சைடுவேஸ்

33-34

44-45

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.34

எல் அண்ட் டி ஃபைனான்ஸ்

69.30

சைடுவேஸ்

சைடுவேஸ்

60-62

73-75

கடந்த பல மாதங்களாக பங்கு சைடுவேஸ் நிலையில் வர்த்தகமாகி வருகிறது. எனவே கொஞ்சம் பங்குகளை விற்று விடவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.61 பங்கின் விலை ரூ. 73ஐ அடைந்தால் பங்கின் விலை உயருவதற்கான அறிகுறி.

குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர்

89.00

சைடுவேஸ்

சைடுவேஸ்

73-75

98-100

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.83

ஆப்டோ சர்க்யூட்

19.10

இறங்கும்

இறங்கும்

16-16.50

23-24

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்பனை செய்யவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 18.

ஸ்பேன் டையாக்னோஸ்டிக்ஸ்

45.00

சைடுவேஸ்

சைடுவேஸ்

37-38

58-60

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 41. பங்கின் ரெசிஸ்டன்ஸ் நிலையான 51ஐ ரெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும்.

ஸ்டெர்லைட் டெக்னாலாஜீஸ்

71.45

ஏறும்

சைடுவேஸ்

64-65

78-80

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.66

சூப்பர் சேல்ஸ் இந்தியா

333.25

ஏறும்

இறங்கும்

295-300

425-430

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 298. பங்கின் விலை ரூ.400ஐ நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும்.

வேலன் ஹோட்டல்ஸ்

8.04

இறங்கும்

இறங்கும்

6.5-7.0

10-10.50

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.7.

திலக் நகர் இண்டஸ்ட்ரீஸ்

34.80

இறங்கும்

இறங்கும்

26-27

40-41

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்பனை செய்யவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.33.50

டாடா டெலிசர்வீசஸ்

9.25

இறங்கும்

இறங்கும்

6.5-7.0

11.50-12.50

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 8.20. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கவும். பங்கின் விலை ரூ.10.25ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close