Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்முறை கடன்பெறுபவர் விவரம் சிபில் கண்காணிக்க முடிவு

முதல்முறை கடன்பெறுபவர் விவரம் சிபில் கண்காணிக்க முடிவு

இந்தியாவின் முதல் கடன் விவரங்களை வழங்கும் நிறுவனமான சிபில் ரிசர்வ் வங்கியிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. ஐ ஆர் டி ஏ மற்றும் ட்ராய் ஆகிய அமைப்புகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை அளித்து கடன்களை கவனிக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளது. 
 
இதனால் முதல்முறை கடன் வாங்குபவர்களை எளிதில் கண்டு பிடிக்க்லாம் என்று கூறுகிறது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு இது மிக பெறும் உதவியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் அதன் தலைவர் எம் வி நாயர்.
 
தற்போது கடன் தருகிறவர்கள் வாடிக்கையாளர்களை பற்றி முழுமையான விவரங்கள் இல்லாமல் கடன் தரப்படுகிறது. மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அவர்களை பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனகளுக்கு எளிதில் கிடைப்பதோடு வாராக்கடனின் அளவும் குறையும். இதில் கடன் தருபவரின் ரிஸ்க் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close