Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015ல் ஸ்மார்ட்போன்களின் விலை குறையுமா?

 2015ல் ஸ்மார்ட்போன்களின் விலை குறையுமா? 

 
சர்வதேச தகவல் கார்ப்ரேஷன் ஆய்வின் படி உலகம் முழுவதும் 2015ல் 12.2 சதவிகிதம் என்ற வளர்ச்சியில் 1.4 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அனுப்பப்படலாம்.இது 2014ம் ஆண்டில் 1.3 பில்லியன் என்ற அளவில் இருந்தது.
 
இந்த எண்ணிக்கை 2018ல் 1.9 பில்லியன் என்ற அளவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டாலும், வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.இதேபோல் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
 
சீன தயாரிப்புகள் ஸ்மார்ட்போன் சந்தையில் விலை ஏற்கெனவே கணிசமாக குறைந்துள்ளது. அதனால் ஸ்மார்ட்போனின் சராசரி விலை தற்போது சுமார் 18500 ரூபாயில் விற்கப்படும் ஸ்மார்ட்போனின் விலை குறைந்து 2018ல் 10000 ரூபாக்கு விற்கப்படும் என்று கூறியுள்ளது.
 
தற்போதே 6000 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைந்து மிகக்குறைவான விலையில் வர்த்தகமாகும் என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close