Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்
 
இன்று ஏற்றத்தில் தொடங்கிய பங்குச் சந்தைகள் சீராக வர்த்தகமாகி ஏற்றத்திலேயே முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 120.11 புள்ளிகள் அதிகரித்து 28,562.82 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்துள்ளது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 26.75 புள்ளிகள் அதிகரித்து 8,564.40 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவானது.
 
தங்கத்தின் விலை 10 கிராம் 26,276 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 27 ரூபாய் அதிகரித்து 4,214 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. எஃப் எம் சி ஜி, வங்கி துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஐ டி சி 5.45%
செஸா ஸ்டெர்லைட் 2.75%
பிபிசிஎல் 2.41%
இன்டஸ் இந்த் வங்கி 1.84%
சிப்ளா 1.41%
 
விலை குறைந்த பங்குகள்:
 
பார்தி ஏர்டெல் 2.19%
ஹிண்டால்கோ 1.98%
ஹெச் சி எல் டெக் 1.97%
எம் & எம் 1.84%
டாடா பவர் 1.82%
 

 

11.00 மணி நிலவரம்

இன்று இந்திய பங்குச்சந்தைகள் சீராக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 52.97 புள்ளிகள் அதிகரித்து 28,495.68 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகின்றது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 1.90 புள்ளிகள் அதிகரித்து 8,539.55புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகின்றன.

10 கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் குறைந்து 26,387 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 36 ரூபாய்கள் சரிந்து 4,223 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக உள்ளது.

விலை அதிகரித்த பங்குகள்:

ஐ டி சி 4.53%

பி பி சி எல் 1.13%

லுபின் 1.01%

சிப்லா 0.94%

ஓ என் ஜி சி 0.94%


விலை குறைந்த பங்குகள்:

ஹிண்டால்கோ 1.80%

டி எல் எஃப் 1.64%

ஜீ என்டர்டெயின்மென்ட் 1.63%

டாடா மோட்டர் 1.38%

ஜிண்டால் ஸ்டீல்ஸ் 1.24%

 

 9.30 மணி நிலவரம்


இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 129.73 புள்ளிகள் அதிகரித்து 28,572.44 புள்ளிகளூக்கு வர்த்தகமாகின்றது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 17.20 புள்ளிகள் அதிகரித்து 8,554.85புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய நாளின் வர்த்தகத்தில் 280 புள்ளிகள் அதிகரித்து 28725 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமான சென்செக்ஸ் சற்று குறைந்து மீண்டும் நிலையான ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய நாளில் 510 பங்குகள் விலை அதிகரித்தும், 107 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.

10 கிராம் தங்கத்தின் விலை 289 ரூபாய் அதிகரித்து 26,477 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 20 ரூபாய்கள் சரிந்து 4,187 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.91 ரூபாயாக உள்ளது..

விலை அதிகரித்த பங்குகள்:

ஐடிசி 4.67%
ஐசிஐசிஐ வங்கி 1.36%
சிப்லா 1.24%
ஓஎன்ஜிசி 1.05%
ஜின்டால் ஸ்டீல்ஸ் 1.66%

விலை குறைந்த பங்குகள்:

இந்தஸ்இந்த் வங்கி -1.15%
ஜீ என்டர்டெயின்மென்ட் -1.00%
கோட்டக் மஹிந்திரா -0.73%
ஹீரோ மோட்டோகார்ப் -0.68%
பஜாஜ் ஆட்டோ -0.61%
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close