Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செயில் பங்கு விற்பனை மூலம் ரூ. 1714 கோடி

 செயில் பங்கு விற்பனை மூலம் ரூ. 1714 கோடி 

 
மத்திய அரசு அதன் வசம் உள்ள செயில் பங்குகளில் 5 சதவிகிதத்தை ஓப்பன் ஆஃபர் மூலம் வெள்ளிக் கிழமை விற்பனை செய்தது. இதில், பங்கு சந்தை விலையை விட 2.75% குறைத்து ரூ. 83க்கு விற்கப்பட்டது. சிறு முதலீட்டாளர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்பட்டது. 
 
இந்த பங்கு விற்பனை மூலம் ரூ. 1714 கோடி திரட்டப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close