Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவம்பரில் கார் விற்பனை உயர்வு

 நவம்பரில் கார் விற்பனை உயர்வு

இந்தியாவில் 2013 நவம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை 1.42 லட்சம் என்ற அளவில் இருந்தது. இது தற்போது 2014 நவம்பரில் 1.56 லட்சமாக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 9.52 சதவிகிதம் கார் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
 
மாருதி சுசுகி இந்தியா, ஹோண்டா கார் இந்தியா, ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது. 
 
கார்களின் விற்பனை அதிகரித்தாலும் க் கால கட்டத்தில் இரு சக்கர வாகன விற்பனை இறக்கமடைந்துள்ளது.
 
 கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 8.80 லட்சமாக இருந்தது. இது 2014 நவம்பர் மாதம் 8.53 லட்சமாக குறைந்துள்ளது. இது 3.05 சதவிகித வீழ்ச்சியை காட்டுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close