Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவை நோக்கி சந்தைகள்

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 490.52 புள்ளிகள் குறைந்து 28227.39 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 134.70 புள்ளிகள் குறைந்து  8526.35 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தோராயமாக 1.63 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 118 ரூபாய் குறைந்து 26920 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு மூன்று ரூபாய் அதிகரித்து 3,263 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.15 ரூபாயாக வர்த்தகமாகிறது.

சந்தையின் முடிவில் ஆட்டோமொபைல், வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃபெம்சிஜி என்று கிட்டதட்ட அனைத்து துறை சார்ந்த பங்குகளில் இறக்கத்தில் வர்த்தகமாயின.


ஏற்றப் பங்குகள் :

பஜாஜ் ஆட்டோ 2.06%

ஹெச் சி எல் டெக் 2.03%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.80

சன் பார்மா           1.58%

ஓ என் ஜி சி          1.52%


இறக்கப் பங்குகள் :

லார்சன்       -6.60%

டாடா ஸ்டீல்           -5.75%

சேசா ஸ்டெர்லைட் 4.65%

கெயில்        -4.62%

டி எல் எஃப்           -3.88% 

 

 

1.45 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 345.10 புள்ளிகள் குறைந்து 28372.81 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 94.35 புள்ளிகள் குறைந்து  8566.70 புள்ளிகளுக்கு வர்த்தகமகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தோராயமாக 1.15 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 141 ரூபாய் அதிகரித்து 26943 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 24 ரூபாய் குறைந்து 3,236 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.19 ரூபாயாக வர்த்தகமாகிறது.

 தற்போது இந்திய சந்தைகளில்  ஆட்டோமொபைல், வங்கி, மூலதன் அபொருட்கள், மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. எந்த துறையும் குரிப்பிடும் படியாக ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் சி எல் டெக்          2.09%

பஜாஜ் ஆட்டோ 1.81%

சன் பார்மா                  1.76%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.66%

ஓ என் ஜி சி                     1.40%

கெர்ய்ன் இந்தியா 1.32%

 

இறக்கப் பங்குகள் :

டாடா ஸ்டீல் -4.98%

கெயில் -4.51%

லார்சன்                        -3.60%

டி எல் எஃப்                    -3.49%

சிப்லா                            -3.42%

 

11.45 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 312.06 புள்ளிகள் குறைந்து 28405.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 87.90 புள்ளிகள் குறைந்து  8573.15 புள்ளிகளுக்கு வர்த்தகமகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தோராயமாக 0.88 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 78 ரூபாய் அதிகரித்து 26880 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2773 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2593 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 3,240 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.23 டாலர் அதிகரித்து 57.80 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.21 டாலர் அதிகரித்து 51.69 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.07 ரூபாயாக வர்த்தகமாகிறது.

 

ஏற்றப் பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ் 2.69%

பஜாஜ் ஆட்டோ 1.74%

சன் பார்மா                  1.41%

ஓ என் ஜி சி                  1.40%

கெர்ய்ன் இந்தியா           1.32%

 

இறக்கப் பங்குகள் :

டாடா ஸ்டீல் -4.34%

கெயில் -4.05%

பார்தி ஏர்டெல் -3.63%

டி எல் எஃப்         -3.30%

 

 

9.45 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 262.22 புள்ளிகள் குறைந்து 28455.69 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 75.00 புள்ளிகள் குறைந்து  8587.85 புள்ளிகளுக்கு வர்த்தகமகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தோராயமாக 0.88 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 499 ரூபாய் குறைந்து 26802 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 73 ரூபாய் அதிகரித்து 3,260 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.04 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் தற்போது ஆசிய சந்தை மட்டும் வர்த்தகமாகி வருகிறது.அதில் நிக்கி, ஜகர்தா காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய பங்குச் சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள் :

கெர்ய்ன் இந்தியா     1.53%

ஓ என் ஜி சி                 1.07%

சன் பார்மா                  0.59%

இன்ஃபோசிஸ்          0.24%

பேங்க் ஆஃப் பரோடா      0.11%

 

இறக்கப் பங்குகள் :

டி எல் எஃப்        -4.10%

கெயில்        -3.37%

டாடா பவர்        -2.80%

டாடா ஸ்டீல் -2.62%

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close