இறக்கத்தில் இந்திய சந்தைகள்
11.00 மணி நிலவரம்
இறக்கத்தில் இந்திய சந்தைகள்......
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 41.99 புள்ளிகள் குறைந்து 28933.12 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 12.25 புள்ளிகள் குறைந்து 8742.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 48 ரூபாய் அதிகரித்து 26,201 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2706 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2530 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் குறைந்து 3,087 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 58.90 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 49.45 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.27 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றப் பங்குகள்
ஜீ என்டர்டெய்ன்மென்ட்2.12%
ஐடிசி 1.68%
ஹெச்யூஎல் 1.30%
இன்ஃபோசிஸ் 1.03%
லார்சன் 1.03%
இறக்கப் பங்குகள்
ஜிண்டால் ஸ்டீல் -3.62%
பேங்க் ஆஃப் பரோடா -2.85%
சேசா ஸ்டெர்லைட் -2.69%
கெய்ர்ன் இந்தியா -2.43%
டாடா ஸ்டீல் -2.00%