Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி மேக்கிங் ஆஃப் இந்தியா - கேம்சேஞ்சிங் டிரான்ஸ்சிட்டிசன்ஸ்

தி மேக்கிங் ஆஃப் இந்தியா - கேம்சேஞ்சிங் டிரான்ஸ்சிட்டிசன்ஸ்

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இன்ஸ்டிடியூசன் ஈக்விட்டீஸ் பிரிவின் உதவி இயக்குநர் அஹிலேஷ் டிலோடியா, 'தி மேக்கிங் ஆஃப் இந்தியா - கேம்சேஞ்சிங் டிரான்ஸ்சிட்டிசன்ஸ்' (The Making of Indian Game Changing Transitions) என்கிற ஆங்கில நூலை அண்மையில் எழுதி இருக்கிறார்.


இந்த நூலில் இந்தியர்களின் வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, நகர மையமாதல், நுகர்வு, விவசாயம் போன்றவற்றின் நிலமை எப்படி உள்ளது என்கிற விவரங்களை விவாதக் கண்டோட்டத்துடன் விவரித்துள்ளார். மேலும், சமூகம், அரசியல் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.


நூலில் ஆங்காங்கே புள்ளி விவர அட்டவணைகளை கொடுத்துள்ளார். அதில் இந்தியத் துறைகளின் கடந்த கால வளர்ச்சி மற்றும் எதிர் காலத்தில் எதிர்பார்க்கும் வளர்ச்சி விவரங்களையும் தந்துள்ளார்.
குறிப்பாக தொழில்முனைவோர்கள், தொழில் அதிபர்கள், மாணவர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.  
 

மொத்த பக்கங்கள்: 244
 

விலை : ரூ. 500
 

 வெளியீடு:

ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிட்,
7/16, அன்சாரி சாலை, தார்யகானி, நியூடெல்லி - 110 002
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close