Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி இன்வெஸ்டார் ஆர்டினரி ஸ்டாக்ஸ் எக்ஸ்ட்ரா ஆர்னரி பிராபிட்ஸ்

தி இன்வெஸ்டார் ஆர்டினரி ஸ்டாக்ஸ் எக்ஸ்ட்ரா ஆர்னரி பிராபிட்ஸ்


சென்னையை சேர்ந்த எஸ். ஆனந்த், பங்குச் சந்தை முதலீடு குறித்து 'தி இன்வெஸ்டார் ஆர்டினரி ஸ்டாக்ஸ் எக்ஸ்ட்ரா ஆர்னரி பிராபிட்ஸ்' (The Ordinary Stocks Extra Ordinary Profits ) என்கிற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நூலில் ஒரு சிறு முதலீட்டாளர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடிப்படையில் இருந்து விவரித்து சொல்லி இருக்கிறார்.
 

முதலீட்டாளர்களின் வகை தொடங்கி, நிறுவனங்களின் வணிகச் சுழற்சி, அவற்றின் நிறுவனப் பங்குகள், பங்குகளின் மீதான அடிப்படை பகுப்பாய்வு, நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை ஆய்வு, முதலீட்டின் போது கவனிக்க வேண்டிய விகிதங்கள் போன்றவற்றை உதாரணங்களுடன் விளக்கி உள்ளார்.


விலை ரூ. 350
வெளியீடு : Frontier India Technology
 

பக்கங்கள்: 220


இந்தப் புத்தகத்தை இன்டர்நெட் மூலம் வாங்க முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close