தேக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்........
3.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 65.59 புள்ளிகள் குறைந்து 28437.71புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 14.60 புள்ளிகள் குறைந்து 8633.15 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 79 ரூபாய் குறைந்து 25,811 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 61 ரூபாய் குறைந்து 2805 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.78 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர முடிவில் ஐ.டி, வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல்ஸ், ஸ்மால் கேப், மூலதன பொருட்கள் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1021 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1851 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 126 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 25 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 23 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், iஐஅண்டு நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
டி எல் எஃப் 4.57%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.29%
ஜி என்டர்டெயின்மென்ட் 3.17%
ஜிண்டால் ஸ்டீல் 2.66%
பேங்க் ஆஃப் பரொடா 2.46%
இறக்கப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் -5.44%
ஹிண்டால்கோ -3.42%
பார்தி ஏர்டெல் -3.15%
கெர்ய்ன் இந்தியா -2.86%
என் எம் டி சி -2.23%
1.30 மணி நிலவரம்
10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10 குறைந்து 25880 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா என்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61 ரூபாய் குறைந்து 2805 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.78 ரூபாயாக வர்த்தகமாகிறது.
ஆசிய சந்தைகளைப் பொறுத்த வரை தைய்வான் வெயிட்டெட், எஸ்.இ.டி காம்போஸைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி போன்ற சந்தைகள் இறக்கத்திலும் மற்ற சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 2.19% ஏற்றத்திலும், எஸ்.இ.டி காம்போஸைட் 1.12% இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
ஏற்றப் பங்குகள்
டி எல் எஃப் 4.00%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.52%
இன்ஃபோசிஸ் 2.41%
ஜி என்டர்டெயின்மென்ட்1.69%
விப்ரோ 1.56%
இறக்கப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் -4.90%
கெர்ய்ன் இந்தியா -3.21%
ஹிண்டால்கோ -3.04%
என் எம் டி சி -2.86%
11.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 47.07 புள்ளிகள் குறைந்து 28456.23 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.80 புள்ளிகள் குறைந்து 8634.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.16 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 37 அதிகரித்து 25927 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2624 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2463 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
கச்சா என்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75 ரூபாய் குறைந்து 2791 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.85 ரூபாயாக வர்த்தகமாகிறது.
ஏற்றப் பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ் 2.41%
டி எல் எஃப் 2.26%
ஹெச்சிஎல் டெக் 1.61%
ஜி என்டர்டெயின்மென்ட்1.60%
பஜாஜ் ஆட்டோ 1.38%
இறக்கப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் -4.24%
கெர்ய்ன் இந்தியா -4.14%
என் எம் டி சி -3.43%
சிப்லா -2.30%
என் டி பி சி -2.23%
10.00 மணி நிலவரம்