Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் அந்நிய வர்த்தக விவரம்

 

1991ஆம் ஆண்டு இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் அனுமதிக்கப்பட்ட பின் அந்நிய வர்த்தகம் (ஏற்றுமதி, இறக்குமதி) 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போல் வர்த்தக பற்றாக்குறை 22 மடங்கு அதிகரித்திருக்கிறது. 
 
இந்தியாவின் அந்நிய வர்த்தகம் 1991ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு 13.42% வீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 1990 - 1991 நிதி ஆண்டில் ஆறு பில்லியன் டாலராக இருந்த அந்நிய வர்த்தகம் 2013 - 2014 நிதி ஆண்டில் 136 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.
 
இந்தியாவின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி  தொடர்ந்து சரிவில் இருக்கிறது.  இந்தியாவின் ஜிடிபியில் 23% இருந்த உற்பத்தித் துறையின் பங்கு தற்போது 15% குறைந்திருக்கிறது.  வரியில்லா வணிகத்தின் மூலம் அதிகரித்த இறக்குமதிகள் தான் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close