தங்கம் சவரனுக்கு ரூ. 136 விலை குறைவு!
தங்கம் சவரனுக்கு ரூ. 136 விலை குறைவு!
தங்கத்தின் விலையில் சிறிய ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதாவது நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 400 விலை உயர்ந்து விற்பனையான தங்கம், இன்று(27.03.15) சவரனுக்கு ரூ. 136 குறைந்து விற்பனையாகிறது. அதாவது 8

கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ. 20200க்கும், அதே ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ.2525க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ.460 குறைந்து ரூ. 38,640க்கும், ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 41.30க்கு விற்பனையாகிறது.