வாசகர் கேட்ட பங்குகளின் நிலை!
பங்கின் பெயர் |
விலை 27-03-15 நிலவரம் |
ஷார்ட் டேர்ம் |
மீடியம் டேர்ம் |
மீடியம் டேர்ம் சப்போர்ட் |
மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ் |
ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில் |
கருத்து |
ஆர்த்தி ட்ரக்ஸ் |
619.50 |
இறக்கம் |
ஏற்றம் |
610 |
635 |
595 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
ஏஐஏ இஞ்சினியரிங் |
1245.20 |
ஏற்றம் |
ஏற்றம் |
1156 |
1302 |
1012 |
வைத்திருக்கலாம் |
அஜந்தாபார்மா |
1204.85 |
ஏற்றம் |
ஏற்றம் |
1116 |
1328 |
1027 |
வைத்திருக்கலாம் |
அமரராஜாபேட்டரி |
810.30 |
இறக்கம் |
ஏற்றம் |
787 |
844 |
742 |
தவிர்க்கலாம் |
ஆந்திராபேங்க் |
79 |
இறக்கம் |
இறக்கம் |
73 |
83 |
70 |
தவிர்க்கலாம் |
ஆக்சிஸ்பேங்க் |
546.40 |
இறக்கம் |
ஏற்றம் |
534 |
571 |
515 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
பஜாஜ்பைனான்ஸ் |
3961.65 |
இறக்கம் |
ஏற்றம் |
3907 |
4029 |
3807 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
பாஃஸ்ச் |
25212 |
ஏற்றம் |
ஏற்றம் |
24040 |
25691 |
21729 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
ஈச்சர் மோட்டார் |
15490.75 |
இறக்கம் |
ஏற்றம் |
15025 |
16043 |
14170 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
ஹெச்சிஎல்டெக் |
962.85 |
ஏற்றம் |
ஏற்றம் |
939 |
1002 |
892 |
தவிர்க்கலாம் |
இந்தஸ் இந்த்பேங்க் |
880.75 |
ஏற்றம் |
ஏற்றம் |
856 |
922 |
829 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
ஐடீசி |
317.50 |
இறக்கம் |
இறக்கம் |
306 |
326 |
300 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
கஜாரியா செராமிக் |
781.15 |
ஏற்றம் |
ஏற்றம் |
760 |
797 |
741 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
கரூர்வைஸ்யா |
552.95 |
இறக்கம் |
ஏற்றம் |
541 |
573 |
518 |
தவிர்க்கலாம் |
காவேரி சீட் |
1037.55 |
ஏற்றம் |
ஏற்றம் |
984 |
1080 |
894 |
வைத்திருக்கலாம் |
லா ஓபலா ஆர்ஜி |
380.60 |
இறக்கம் |
நியூட்ரல் |
371 |
392 |
353 |
தவிர்க்கலாம் |
நீல்கமல் |
384.25 |
இறக்கம் |
ஏற்றம் |
369 |
397 |
347 |
தவிர்க்கலாம் |
பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் |
719.75 |
இறக்கம் |
ஏற்றம் |
696 |
759 |
673 |
தவிர்க்கலாம் |
பிஐ இண்டஸ்ட்ரீஸ் |
629.70 |
ஏற்றம் |
ஏற்றம் |
614 |
646 |
586 |
தவிர்க்கலாம் |
பிஎன்பி |
146.75 |
ஏற்றம் |
ஏற்றம் |
138 |
161 |
124 |
தவிர்க்கலாம் |
ஸ்ரீ சிமெண்ட் |
10907.75 |
ஏற்றம் |
ஏற்றம் |
10239 |
11487 |
9095 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
டேக் சொல்யூசன்ஸ் |
123.30 |
நியூட்ரல் |
நியூட்ரல் |
116 |
126 |
108 |
தவிர்க்கலாம் |
டாடாஸ்டீல் |
315.10 |
இறக்கம் |
இறக்கம் |
306 |
330 |
288 |
தவிர்க்கலாம் |
டிசிஎஸ் |
2514.80 |
இறக்கம் |
ஏற்றம் |
2465 |
2601 |
2363 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
வா டெக் வாபெக் |
800.15 |
இறக்கம் |
ஏற்றம் |
767 |
825 |
751 |
புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம் |
* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 27-03-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை.