Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் பிஎஃப் கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

பணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது. 
 
இதில் ஏற்கெனவே ஆன்லைன் மூலமாக அலுவலகம் ஒருவரது கணக்கில் எவ்வளவு தொகையை செலுத்தியுள்ளது, பணியாளர் சம்பளத்திலிருந்து எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அறிய யூஏஎன் எண் மூலம் அறிமுகப்படுத்தியது.
 
 
இந்நிலையில் உங்கள் பிஎஃப் எண், உங்கள் பெயர் மற்றும் விவரம், நீங்கள் கேஓய்சி செய்துள்ளீர்களா என்ற விவரங்கள் அடங்கிய ஐடி கார்டை வழங்கியுள்ளது. இதனை நீங்களே ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற வசதியை பிஎஃப் ஆனையம் வழங்கியுள்ளது.
 
ஏற்கனெவே உங்களிடம் உள்ள யூஏஎன் நம்பர் மற்றும்  உங்கள் பாஸ்வேர்டு மூலம் இபிஎஃப்  இனையதளத்தில் லாக் இன் செய்து டவுன்லோட் என்ற பிரிவின் கீழ் உள்ள யூஏஎன் கார்டை டவுன்லோட் செய்தால் உங்கள் கணினியில் ஐடி கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.
 
மாதிரி:
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close