Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்க்கரை ஆலைகளுக்கு புதிய கட்டுப்பாடு....

 சர்க்கரையின் விலை சரிவை கட்டுப்படுத்த, விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ததற்கு சர்க்கரை ஆலைகள் 2015 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி  கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேன்டிய தொகை 19,000 கோடி ரூபாய். இந்த பிரச்னைகளை தீர்க்க அரசு சில அதிரடி நடவடிக்கைகலை எடுக்க இருக்கிறது.  

மீண்டும் சர்க்கரை ஆர்.ஓ முறையில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆர்.ஓ (ரிலீஸ் ஆர்டர்) என்பது, ஒரு சர்க்கரை ஆலை எத்தனை டன் சர்க்கரையை  திறந்தவெளிச் சந்தையில் விற்கலாம் என்பதை மத்திய அரசு நிர்ணயிக்கும். இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்  அரசால் கைவிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

அதோடு சர்க்கரை இறக்குமதியை கட்டுப்படுத்த சர்க்கரைக்கான இறக்குமதி வரி 25 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close