Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் வைஸ்யா பேங்க்: நிகர லாபம் 8% அதிகரிப்பு!

கரூர் வைஸ்யா பேங்க் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.  இதில் கடந்த மார்ச்  31-ம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த  டேர்ன் ஓவர்  4.36% அதிகரித்து 81,318 கோடியாக உள்ளது.  
நிகர வட்டி வருமானம் 14.19% அதிகரித்து 1,465.19 கோடி ரூபாயாக காணப்படுகிறது. அதே போல நிகர வட்டி விகிதம் 2.64 சதவிகிதத்திலிருந்து 2.91 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அதே போல இதர வருமானம் 2.90% அதிகரித்து 580.84 கோடியாக காணப்படுகிறது. வங்கியின் நிகர லாபம் 8.07% அதிகரித்து 464.28 கோடி ரூபாயாக உள்ளது.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close