Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டேர்ம் இன்ஷூன்ரஸ்... கவரேஜ் தொகையை உயர்த்த என்ன வழி?

?லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறேன். இதை 1.5 கோடி ரூபாயாக மாற்ற வேண்டும். இதற்கான விதிமுறைகள் என்ன?
 
எம்.ஞானவேல், தஞ்சாவூர்.
 
ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.
 
“உங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையைத் தாராளமாக உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் புதிதாக ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்துகொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாளம் அட்டை, முகவரிக்கான ஆதாரம், கடந்த மூன்று ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்தவற்றின் நகல் மற்றும் உங்கள் வருமானத்துக்கான ஆதாரம் போன்றவற்றையும் சமர்பிக்க வேண்டி இருக்கும். உங்கள் வருமானத்தின் ஆதாரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸின் அளவு உயர்த்தப்படும்.”
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close