Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சின்டெக்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 22% உயர்வு

சின்டெக்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டுக்கான நிகர லாபம் 22.71% அதிகரித்து 197.78 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 161.17 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது காலாண்டுக்கு சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை 2,168.15 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 9.34% உயர்வாகும். கடந்த நிதி ஆண்டில் (2014 - 2015) இந்த நிறுவனத்தின்  நிகர விற்பனை 7,006.61 கோடி ரூபாயாகும். இது 19.92% வளர்ச்சியாகும்.
 
சின்டெக்ஸ் நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2014 - 2015) நிகர லாபம் 44.99% அதிகரித்து 528.80 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2013 - 2014) இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 364.69 கோடி ரூபாயாக இருந்தது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close