தேக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்
3.30 மணி நிலவரம்
சென்செக்ஸ் 27206.06 மாற்றம் -45.04
நிஃப்டி 8224.20 மாற்றம் -11.25
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.15%
தங்கம் 10 கிராம் ரூ. 27,533 மாற்றம் ரூ. 5.00
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2603
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2784
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3859.00 மாற்றம் ரூ. -50.00
பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $66.81
டபிள்யூடிஐ கச்சா எண்னெயின் விலை பேரல் ஒன்றுக்கு $60.50
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.84 ரூபாயாக வர்த்தகமாகிறது. நேற்றைய நிலவரம் போலவே இன்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. இதுகவனிக்க வேண்டிய விஷயம்.
சென்செக்ஸில் 1,472 பங்குகள் ஏற்றத்திலும், 1,209 பங்குகள் இறக்கத்திலும், 111 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 29 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக அளவில் ஐரோப்பிய சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல் ஆசிய சந்தைகளிலும் பல சந்தைகள் தேக்கத்திலும் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. அதிக பட்சமாக தைவான் வெயிடெட் -1.18% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
ஏற்றப் பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ் 4.45%
பி என் பி 3.97%
ஹிண்டால்கோ 2.96%
பிபிசிஎல் 2.83%
ஐடியா செல்லூலர் 2.47%
இறக்கப் பங்குகள்
லுபின் -3.41%
வேதாந்தா -1.56%
ஹெச் சி எல் டெக் -1.28%
இன்ஃபோசிஸ் -1.12%
கோட்டக் மஹிந்திரா -1.10%
2.45 மணி நிலவரம்.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. மத்தியம் 2.45 மணியளவில் சென்செக்ஸ் 107 புள்ளிகள் குறைந்து 27144 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 8206 என்ற நிலையில் வர்த்தகமானது.
ஏசியன் பெயின்ட்ஸ்(4.33%), பிபிசிஎல்(2.82%), ஹிண்டல்கோ(2.77%), பிஎன்பி(1.90%) ஆகிய பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமானது.
லூபின்(3.35%), ஹெச்சிஎல் டெக்(2.09%),ஹெசிஎஃப்சி(1.46%) ஆகிய பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில் 1330 பங்குகளின் விலை அதிகரித்தும், 1228 பங்குகளின் விலை குறைந்தும், 153 பங்குகளின் விலை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் வர்த்தகமானது.
9.30 மணி நிலவரம்
சென்செக்ஸ் 27066.31 மாற்றம் -181.79
நிஃப்டி 8172.25 மாற்றம் +-63.20
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.49%
தங்கம் 10 கிராம் ரூ. 27,528 மாற்றம் ரூ. +361.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,909.00 மாற்றம் ரூ. +22.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.93 ரூபாயாக வர்த்தகமாகிறது.ஏற்றத்திலேயே இருந்த டாலர் இன்றும் சற்று இறங்கி இருக்கிறது.
நேற்றும் உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாயின. இன்று ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவைகள் இறக்கத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
ஏற்றப் பங்குகள்
என் டி பி சி 1.91%
சிப்லா 1.53%
டாடா ஸ்டீல் 1.08%
எஸ் பி ஐ 1.00%
ஏசியன் பெயின்ட்ஸ் 0.94%
இறக்கப் பங்குகள்
லுபின் -3.82%
இன்ஃபோசிஸ் -1.45%
கோட்டக் மஹிந்திரா-1.45%
டாடா மோட்டார்ஸ் -1.43%
பேங்க் ஆஃப் பரோடா -1.39%
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்