Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் அப்ளிகேஷன் நிறுவனங்கள்!

இன்றைய நிலையில் நம் எல்லோரையும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தியா ஸ்மார்ட்போன் விற்பனை வளர்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது (கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் மட்டும் மொபைல் விற்பனை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது) எனவும், அடுத்த மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை எண்ணிக்கை 213 மில்லியனை தொடும் என்றும் எதிர்பார்ப்பதாக இந்தியாவின் இணையம் மற்றும் மொபைல் அஸோஸியேஷன் தெரிவித்துள்ளது. மொபைல் அப்ளிகேஷனை பொறுத்த வரை நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், 2013-ம் ஆண்டில் 240-ஆக இருந்த மொபைல் ஆப் நிறுவனங்கள் கடந்த 2014-ம் ஆண்டில் 444-ஆக அதிகரித்துள்ளன. இதை புதிதாக உருவாகியுள்ள நிறுவனங்களை கணக்கிடும்  Tracxn
என்கிற நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close