Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்பிஐ கடன் தீர்வு வாரம்

வாராக் கடன் காரணமாக வங்கிகள் எல்லாம் தத்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிய செய்தியை வழங்கியிருக்கிறது.  எஸ்பிஐ கடன் தீர்வு வாரம் என மே 25 முதல் 31 வரை அனுசரிக்கிறது.  

இந்த காலக் கட்டத்தில்  யாராவது எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியிருந்து சரியான காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயிருந்தால் அவர்கள் ஒரு தவணை மூலமாக கடனை திருப்பி செலுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலே இந்த தீர்மானத்தை எஸ்பிஐ நிறைவேற்றியுள்ளது. வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களுக்கு இது பொருந்தாது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close