ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....
3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.05.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 57.95 புள்ளிகள் குறைந்து 27506.71 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.60 புள்ளிகள் குறைந்து 8319.00 என்ற நிலையில் வர்த்தகமானது.
சென்செக்ஸில் 1253 பங்குகள் ஏற்றத்திலும், 1412 பங்குகள் இறக்கத்திலும்,159 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 607 பங்குகள் ஏற்றத்திலும், 789 பங்குகள் இறக்கத்திலும்,77 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின மென்பொருள் மற்றும் வாக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 2.69)
டாடா மோட்டர்ஸ் ( 2.67)
பிபிசிஎல் ( 2.61)
இன்போசிஸ் (2.44)
பிஎன்பி (1.96)
விலை குறைந்த பங்குகள்
சிப்லா (-2.59)
டாடா பவர் (-2.31)
எம் & எம் (-2.02)
சன் பார்மா (- 2.13)
கிரேசிம் ( -1.87)
2.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.05.2015) மதியம் 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 133.33 புள்ளிகள் குறைந்து 27,431.33 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.55 புள்ளிகள் குறைந்து 8,292.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.01 % அதிகரித்து 26,879 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.07 % அதிகரித்து 38,380 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.24% குறைந்து 3,704 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.27% குறைந்து 63.84 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
டாடா மோட்டர்ஸ் ( 2.03)
வேதாந்தா ( 2.04 )
ஏசியன் பெயின்ட்ஸ் (0.84)
இன்போசிஸ் (1.09%)
பிபிசிஎல் (1.82%)
சிப்லா (- 3.12)
எச் சி எல் டெக் ( -2.82)
எம் & எம் (-3.01)
டாடா பவர் ( - 2.44)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ( - 2.11)
11.30 மணி நிலவாம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.05.2015) காலை 11.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 52.13 புள்ளிகள் குறைந்து 27,512.53 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.80 புள்ளிகள் குறைந்து 8,316.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.04 % குறைந்து 26,867 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.05 % அதிகரித்து 38,372 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.13% குறைந்து 3,708 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.19% குறைந்து 63.89 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
டாடா மோட்டர்ஸ் ( 2.61)
வேதாந்தா ( 2.17 )
ஏசிசி (0.95)
இன்போசிஸ் (0.82%)
பிபிசிஎல் (1.24%)
சிப்லா (- 2.00)
ஐடியா செல்லுலார் ( -2.00)
எம் & எம் (-1.93)
எச் டீ எப் சி ( - 1.77)
லுபின் ( - 1.76)
10.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.05.2015) காலை 10.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.09 புள்ளிகள் அதிகரித்து 27,594.75என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
(14).jpg)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.11 % குறைந்து 26,848 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.09 % குறைந்து 38,318 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.19% குறைந்து 3,706 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.22% குறைந்து 63.87 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
டாடா மோட்டர்ஸ் ( 2.37)
வேதாந்தா ( 1.59 )
ஹீரோ மோட்டர்கார்ப் (1.27)
கோல் இந்தியா (1.11%)
பிபிசிஎல் (0.83%)
டாடா பவர் (- 1.38)
பி என் பி ( -1.17)
எச் சி எல் டெக் (-1.07)
என் எம் டி சி ( - 1.06)
கெயில் ( - 1.02)