Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(29.05.2015) காலையில்    ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30  மணியளவில்   ஏற்றத்துடனே நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 321.73   புள்ளிகள் அதிகரித்து     27,828.44   என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 114.65  புள்ளிகள் அதிகரித்து    8,433.65  என்ற நிலையில் வர்த்தகமானது. 

 
சென்செக்ஸில் 1450  பங்குகள் ஏற்றத்திலும், 1231  பங்குகள் இறக்கத்திலும்,163    பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 806  பங்குகள் ஏற்றத்திலும், 601    பங்குகள் இறக்கத்திலும்,64  பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. தொலை தொடர்பு   மற்றும் எண்ணெய்  உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 

விலை அதிகரித்த பங்குகள்

பார்தி ஏர்டெல்  ( 5.61 )

லுபின்   ( 5.07)
எம் & எம்    ( 5.00)
பிபிசிஎல்   (3.97)
கிரேசிம்    (3.67)
 
 


விலை குறைந்த பங்குகள்

ஹின்டல்கோ   (-1.79 )

என் எம் டி சி  (-1.75)

பி என் பி  (-1.66)

டாடா மோட்டர்ஸ்  (- 0.56)

பெல்   ( -0.42)

 
1.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(29.05.2015)  மதியம் 1.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 303.49 புள்ளிகள் அதிகரித்து  27,810.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 96.10 புள்ளிகள்  அதிகரித்து   8,415.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.17  % குறைந்து  26,815 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.09 % அதிகரித்து  38,330 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.44% அதிகரித்து   3,721 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11% குறைந்து  63.73  ரூபாயாக உள்ளது
       
விலை அதிகரித்த பங்குகள்

ஏசியன் பெயின்ட்ஸ்   ( 3.60)
அம்புஜா சிமென்ட்ஸ் ( 2.87 )
பார்தி ஏர்டெல்   (2.79)
லுபின்  (2.69%)
பிபிசிஎல்  (3.57 %) 
       
விலை குறைந்த பங்குகள்
என் எம் டீ சி   (-2.47 )
பி என் பி  ( -1.57)
ஒ என் ஜி சி  (-1.43)
வேதாந்தா   ( - 0.71)

 

பெல்  ( - 0.65)

 

 10.00 மணி நிலவரம்

சென்செக்ஸ்           27622.55 மாற்றம்  +115.84
நிஃப்டி                       8356.70 மாற்றம் +37.70
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.43%
 
தங்கம் 10 கிராம் ரூ. 26,873  மாற்றம் ரூ. +12.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,734.00 மாற்றம்  ரூ. +66.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.75 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல்                 3.64%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.21%
பார்தி ஏற்டெல்         1.95%
சன் பார்மா                 1.58%
யெஸ் பேங்க்         1.54%
 
இறக்கப் பங்குகள்
என் எம் டி சி -2.78%
பி ஹெச் இ எல் -1.82%
ஓ என் ஜி சி -1.57%
பி என் பி         -1.18%
ஹெச் சி எல் டெக் -0.78%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close