Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம்

கட்டுமான பொருட்கள் விலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம்

 
சிமென்ட்
50 கிலோ பை (மொத்த விலை குறைந்தது 300 பைகள்) : 400
50 கிலோ பை (சில்லறை விலை)                          : 420
 
இரும்பு - டன்
டிஎம்டி 8 மிமி விட்டம்         : 40,900
டிஎம்டி 10 - 15 மிமி விட்டம் : 39,400
விஎஸ்பி/செயில் 10 மிமி விட்டம் : 43,600
 
செங்கல்/மணல்
செங்கல் 3,000 எண்ணிக்கை : 17,500
ஆற்றுமணல்                 : 50 - 55
 
ஜல்லி (ஒரு கன அடி)
12 மிமி : 28
20 மிமி : 35
40 மிமி : 30
 
*மேற்குறிப்பிட்ட  பொருட்களுக்கான வரிகள், ஏற்று இறக்கு கூலி, போல்லுவரத்து செலவுகள் தனி.
கூலி விவரம் (ஒரு நாள்)   
 
கொத்தனார் : 550 - 650
சித்தால் ஆண் : 400 - 450
சித்தாள் பெண் : 300 - 350
பெயின்டர்/பிளம்பர் : 500 - 550
கார்பென்டர் : 550 - 650
 
ஜூன் 17,2015 நிலவரப்படி.
நன்றி : பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சென்னை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close