Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாடா மியூச்சுவல் ஃபண்ட் புதிய 5 ஃபண்டுகள்

 டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், 5 புதிய ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட், டாடா இந்தியா கன்ஸ்யூமர் ஃபண்ட், டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட், டாடா இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட், டாடா ரிசோர்ஸ் அண்ட் எனர்ஜி ஃபண்ட் போன்ற 5 புதிய ஃபண்டுகளை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து டாடா அசட் மேனேஜ்மென்ட் தலைமை செயல் அதிகாரி  மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர். கணேஷ் கூறுகையில், ''இந்திய பங்குச் சந்தைகளில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்களை  சிறந்த முறையில் வழங்கி வருகிறோம். இதுபோன்ற முதலீடுகள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்" என்றார். 

இந்த ஃபண்டுகளுக்கு டிசம்பர் 4 முதல் 18 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
 
குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய்.  
 
இந்த ஃபண்டுகளில்  குரோத் மற்றும் டிவிடென்ட் ஆப்ஷன் உள்ளன.

 

 

                                                                                                                                                                                           

                                                                                                            ஆர். கணேஷ் 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close