Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017 -18 கிராமப் புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்

கிராமப் புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
 
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் 2017 -18  தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:  
 
 
கிராமப் புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும் 


* விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு


* கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5,500 கோடியாக இருந்தது

 
 2018 மே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும் 
 
 
ரூ. 10 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு
 
நபார்ட் மைக்ரோ நீர்பாசன நிதியை உருவாக்கும்.
 
வேளாண் வருமானம் இருமடங்கு அதிகரிக்க நடவடிக்கை..!
 
 
1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து உயர்த்த இலக்கு 

 கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு

2019 ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்

* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close