Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசையா சொத்து நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு

2019ம் ஆண்டுக்குள்  1 கோடி வீடுகள் கட்டப்படும்.. 
 
 
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் 2017 -18  தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:  
 
வாங்கக் கூடிய விலையில் கட்டப்படும் வீடுகள் துறைக்கு (affordable housing) இன்ஃப்ரா துறை அந்தஸ்து வழங்கப்படுகிறது. 
 
2019ம் ஆண்டுக்குள்  1 கோடி வீடுகள் கட்டப்படும்.. 
 
பண மதிப்பு நீக்கத்தால் வட்டிகள் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. 
அசையா சொத்து நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு
 
3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்யக்கூடாது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close