Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017-18 பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயங்கள்.

பட்ஜெட் 2017-18 பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயங்கள்.
 
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் 2017 -18  தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:  
 
* பட்ஜெட் 2017-18 பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயங்கள்..
* பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை முறை மாற்றி அமைக்கப்படும்.
* வங்கிகள் மறு சீரமைப்புக்கு ரூ.10,000 கோடி
* வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒழித்துக்கப்பட்டப்படுகிறது. 
* புதிய அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) கொண்டு வரப்படும்.
 
* ரூ. 50 கோடிக்கு கீழ் டேர்ன் ஓவர்  கொண்ட நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close