Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய பட்ஜெட் 2017-18- ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்

மத்திய பட்ஜெட் 2017-18- ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் 
 
* 500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள் 
* 2018 க்குள் 3,500 கி.மீ. ரயில் பாதை 
 
* ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி
 
* அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி
 
* 2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி
 
* 7,000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதி
 
* ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் சேவை வரி ரத்து
 
 * ரயில்வே துறைக்கு ரூ. 55,000 கோடி ஒதுக்கீடு
 
* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close