Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரத்தின் இறுதி நாள் இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
வாரத்தின் இறுதி நாளான இன்று (23.6.17) இந்திய பங்குச் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து நிறைவடைந்துள்ளது. நிஃப்டி கடந்த ஒரு வாரங்களில் இல்லாத அளவாக சரிவைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை சரிவு, ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் போன்ற காரணங்களால் சரிவடைந்துள்ளது. வரும் திங்கட்கிழமை ரம்ஜான் என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 55.05 புள்ளிகள் குறைந்து 9574.95 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 152.53 புள்ளிகள் குறைந்து 31138.21 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப் 206.00 3.70 1.83
வேதாந்தா 236.85 2.60 1.11
அரவிந்தோ பார்ம் 672.25 6.30 0.95
சன் பார்மா 543.80 5.10 0.95
ஐசிஐசிஐ வங்கி 291.85 2.25 0.78
 
விலை குறைந்த பங்குகள்
 
பாங்க் ஆஃப் பரோடா 160.85 
டாடா மோட்டார்ஸ் 443.15 
டாடா மோட்டார்ஸ் (டி) 276.25 
போஷ் 23,795.50 
ஹீரோ மோட்டோகார்ப் 3,660.10 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close