Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்து தினங்களாக இறக்கத்தைச் சந்தித்து வரும் நிஃப்டி!

மாலை 3.30 மணி நிலவரம்
 
வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை (23.6.17) இந்திய பங்குச் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ரம்ஜான் என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தை அதிக இறக்கத்தை சந்தித்துள்ளது. 
 
 
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி கடந்த ஐந்து தினங்களாக சரிவைச் சந்தித்து கடந்த ஒரு மாதத்தில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கூட இறக்கத்தை சந்தித்து வர்த்தகமாகி வருகிறது. 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 63.55 புள்ளிகள் குறைந்து 9511.40 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 179.96 புள்ளிகள் குறைந்து 30958.25 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 81.15 
கெயில் 359.70 
பார்தி ஏர்டெல் 371.45 
ஓஎன்ஜிசி 159.95 
ஹீரோ மோட்டோகார்ப் 3,695.20 
 
விலை குறைந்த பங்குகள்
 
பாங்க் ஆஃப் பரோடா 154.85 
ஏசிசி 1,578.55 
ஜீ எண்டர்டெயின்  491.80 
எஸ்பிஐ 279.65 
அல்ட்ராடெக் சிமென்ட் 3,877.90 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close