Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொரியா பிரச்னையால் தடுமாற்றத்தில் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் வரை உயர்வடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31,272.72 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9,619.75 புள்ளிகளாகவும் இருந்தது. சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பி.பீ.சி.எல்., எம் & எம், அதானி துறைமுகம், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தும், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையே வட கொரியா ஏவுகணை சோதனையால் சந்தை தடுமாற்றமடைந்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை காரணமாக சந்தை சற்று ஏற்றத்தில் வர்த்தகமான சந்தை இறுதியில் ஃபிளாட் ஆக முடிவடைந்தது.  
 
 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.30 புள்ளிகள் உயர்ந்து 9637.30 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 35.77 புள்ளிகள் உயர்ந்து 31245.56 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லுபின் 1,084.00
வேதாந்தா 261.40 
எம் & எம் 1,385.00 
ஓஎன்ஜிசி 162.80 
அல்ட்ராடெக் சிமென்ட் 4,087.95 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி 331.05 
இன்போசிஸ் 950.90 
விப்ரோ 257.80 
பார்தி ஏர்டெல் 376.30 
எச்டிஎப்சி 1,629.10 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close