Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (12.07.17) காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.03 புள்ளிகள் உயர்ந்து 31,820.12 புள்ளிகளாக இருந்தது.
 
எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனமான வங்கி மற்றும் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்ககள் விலை உயர்ந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.10 புள்ளிகள் அதிகரித்து 9,813.15 புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் அதிகரித்து காணப்பட்டன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நுகர்வோர் பணவீக்கம் போன்ற காரணங்களால் சந்த அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்கா அடுத்த ஆண்டுக்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சந்தை அதிகரித்தது. 
 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.05 புள்ளிகள் உயர்ந்து 9816.10 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 57.73 புள்ளிகள் உயர்ந்து 31804.82 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசிசி 1,705.95 55.15 3.34
பார்தி இன்ஃப்ராடெல்
ஊடுருவல் 420.30 10.45 2.55
அம்பூஜா சிமெண்ட்ஸ் 261.00 5.85 2.29
ஹெச்யூஎல் 1,131.65 25.20 2.28
கெயில் 369.85 6.60 1.82
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,439.45 -36,35 -1,47
எம் & எம் 1,376.70 -13,45 -0,97
ஹீரோ மோட்டோகார்ப் 3,718.75 -29.55 -0.79
ஏர்பிண்டோ ஃபார்ம் 694.70 -5.25 -0.75
ஐடிசி 328,85 -1,55 -0,47

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close