Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரலாற்று சாதனை படைத்த நிஃப்டி, சென்செக்ஸ்!

 
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல் நாளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்று பங்குச் சந்தை திறந்தவுடன் சென்செக்ஸ் 32,135 புள்ளிகளையும், நிப்டி 9,939 புள்ளிகளையும் தொட்டு வரலாற்று சாதனை படைத்தன. கடந்த வெள்ளிக் கிழமை சென்செக்ஸ் 32,082 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 53.62 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 52 வாரங்களுக்குப் பின்னர் இன்று சென்செக்ஸ் இந்த அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. 
 
 
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
 
வர்த்தகத்தின் இறுதில் நிஃப்டி 51.15 புள்ளிகள் உயர்ந்து 9966.40 என்ற நிலையிலும், சென்செக்ஸ் 216.98 புள்ளிகள் உயர்ந்து 32245.87 என்ற நிலையிலும் உயர்வடைந்து காணப்பட்டது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close