Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலையன்ஸ் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 12.8% அதிகரிப்பு..

ரிலையன்ஸ் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 12.8% அதிகரிப்பு..
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 12.8% அதிகரித்து ரூ. 8,097 ஆக உள்ளது.  அதேநேரத்தில், ஜியோ மூலமான இழப்பு 271 கோடியாக உள்ளது. 
நிதி நிலை முடிவுகள் பாடிசிவ் ஆக வரப்போகிறது என்கிற தகவலால் வியாழக் கிழமை அன்றே பங்கின் விலை சுமார் 4 சதவிகிதம் அதிகரித்தது.  நிதி நிலை முடிவுகள் வெளியான வெள்ளிக் கிழமையன்று பங்கின் விலை, 52 வார உச்ச விலையாக 890.70க்கு அதிகரித்தது. வர்த்தக முடிவில் 0.48% அதிகரித்து 876.70 ரூபாயில் முடிந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close