Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

FIEO - ஏற்றுமதி பயிற்சி வகுப்பு!

சென்னை அண்ணாசாலையிலுள்ள மத்திய அரசின் FIEO (Federation of Indian Export Organisations) அமைப்பு ஏற்றுமதி தொழில் தொடங்குபவர்களுக்காக பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

வருகிற ஜூன் 10 முதல் 12-ம் தேதி வரை சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் 044-28497755/9176651212 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close