உதவலாம்...வாருங்கள் !

பௌர்ணமி தினங்களில், வலம்புரிச் சங்கின் மூலம்  ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். அபிஷேகம்  முடிந்து வலம்புரிச் சங்கை, 'யதா ஸ்தானம்’ செய்யும் முன்பு சங்குக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என் கின்றனர் சிலர். சங்கு பூஜை என தனியே உள்ளதா? இதற்கான புத்தகம் ஏதும் உள்ளதா? விவரம் தெரிந்த வாசக நண்பர்கள், தகவல் தந்து உதவுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்