புனித பூமியில் மனித தெய்வங்கள் !

ந்தப் பரதேசி, ஊர் ஊராகத் திரிந்து, திருமலைக்கு வந்து சேர்ந்தான். கையில் காசில்லை; தங்குவதற்கு இடமும் இல்லை! வாடிப் போயிருந்தவனைப் பார்த்து, கோயிலின் தாசி புரந்தரி இரக்கப்பட்டாள். அவனது பார்வையின் கூர்மையும், முகத்தின் தேஜஸும் கண்டு வியந்தவள், அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தாள்.

அங்கிருந்தபடி, ஸ்ரீவேங்கடாசலபதியை அனுதினமும் பாமாலைகளால் ஆராதித்தான் அவன். காலில் சலங் கையும் கையில் வீணையுமாக எங்கோ நள்ளிரவில் புறப்பட்டுச் செல்லும் புரந்தரி, விடியும்போது வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்