மாங்காடு - ஸ்ரீவைகுண்டபெருமாள் கோயில்

ஸ்ரீகாமாட்சியம்மன் குடிகொண்டிருக்கும் மாங்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயில். கையில் பிரயோக நிலையில் சக்கரத்தையும் ஸ்ரீகாமாட்சியம்மனின் திருக்கல்யாணத் துக்குச் சீராகக் கொண்டு வந்த கணையாழியையும் வைத்தபடி அருள்பாலிக்கும் ஸ்ரீவைகுண்டபெருமாள் கொள்ளை அழகு! தாயார்- ஸ்ரீகனகவல்லித் தாயார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்