ஹரியும் சிவனும் ஒண்ணுதான்!

'எல்லாக் கடவுளரையும் வணங்குவதற்கு உரிய அற்புதமான மாதம், மார்கழி! ஆண்டாள் தனது பேரன்பை, பெருமாளுக்கு உணர்த்தும் 'திருப்பாவை’யை மெய்யுருகப் பாடித் தந்ததும் இந்த மாதம்தான்; சிவனாரை எண்ணி நோன்பிருந்து, உமையவள் ஈசனின் திருவடியில் மீண்டும் இணைந்ததும் மார்கழியில்தான்..!'' என உருகி உருகிச் சொல்கிறார் கோயில் திருமாகாளத்தின் மாது குருக்களின் மனைவி, விமலா. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள அற்புதத் தலம் இது!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்