தித்திக்கும் திவ்விய பிரபந்தம்!

க்தி இலக்கியத்தை வளர்த்ததில், ஆழ்வார்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தலங்கள் பலவற்றுக்கும் சென்று, ஸ்ரீபெருமாளை உருகி உருகிப் பாடினர்; இதனை மங்களாசாசனம் என்பார்கள். ஆனால் காலப்போக்கில் இந்தப் பாடல்கள், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை. தேனினும் இனிய இந்தப் பாடல்களைத் தேடித் தேடி அலைந்து, சேகரித்து, நமக்குத் தந்தருளியவர் ஸ்ரீநாதமுனிகள்! நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அவற்றை, இன்றைக்கும் போற்றிக் கொண்டாடுகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்