Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 19 April 2011

சக்தி விகடன் இந்த இதழில்

சக்தி விகடன்


சக்தி விகடன் விகடன் குழுமத்தில் இருந்து, மாதம் இருமுறை வெளியாகும் ஆன்மிக இதழ். புராண- இதிகாசங்கள், ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள், மகான்களின் வரலாறு, திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் என ஆன்மிகம் மற்றும் அதுசார்ந்த அற விஷயங்களைத் தாங்கி வரும் சக்திவிகடனின் முதல் இதழ், தாரண வருடப் பிறப்பன்று, (இதழ் தேதி: 19.4.2004) வெளியானது. முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் ஆன்மிகத்தை அறிந்து, நாட்டம் கொள்ளும் வகையில் ஆன்மிகம் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு ஒழுக்க நெறிகளை ஊட்டி அற வழியில் செலுத்தி வருகிறது. ஆன்மிகம் தொடர்பான ஐயங்களைத் தகுந்த பதில்கள், விளக்கங்கள் மூலம் போக்கி வாசகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது

உங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து சக்தி விகடன் இதழ்களையும் படிக்கலாம்

சக்தி விகடன் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்