தேவாரத் திருவுலா! -எருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப் பட்டணம்)திருமுறைக் கோயில்- சைவத் திருமுறைகளையே தெய்வமாக வணங்கும் இந்தச் சந்நிதியை அடுத்து காசி விஸ்வநாதர்- விசாலாட்சி சந்நிதி, நால்வர் பெருமக்கள், அருகில் திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்க சூளாமணி, சேக்கிழார் ஆகியோர் நிற்க... இவர்களையெல்லாம் அஞ்சலி ஹஸ்தமிட்டு வணங்கியபடி, முன்னால் நிற்கிறாள் வள்ளி. 'பண் கொடுத்த பாடினிப் பெருமாட்டியே, உன்னைக் கோடி முறை வணங்கத் தகும்’ என்று மனதார உரைத்தபடியே, வள்ளியைப் பணிகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!