ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


ம்பத்தூரில் என் உறவினர் ஒருவர், சத்சங்கம் நடத்தி வந்தார். அதில் கலந்துகொள்ளும் பலரும், ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புவார் கள். ஒருமுறை, 'எது கடவுள் செய்கை? எது நம் செய்கை?’ என்று கேட்டார் வேதாசலம் என்கிற அன்பர்.

இதற்கு, 'எல்லாமே ஆண்டவன் செயல்’ என்று சிலர் பதில் சொல்ல, வேதாசலம் உடனே, 'அப்படி நம்பித்தான் மூணு நாலு வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்றாராம்.

'எல்லாம் கடவுள் செயல்’ என்று நம்பினால், என்ன கஷ்டம்?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!