கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி


சிவனாரும் பார்வதியும் அமர்ந்திருக்க... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் வந்து வணங்கி, வேதத்தின் பொருளை உபதேசித்து அருளும்படி வேண்டினர். கருணையுடன் அதனை ஏற்ற சிவபெருமான், கல்லால மரத்தடியில் தென்திசை நோக்கி அமர்ந்து, ஆதி குருவாக, ஸ்ரீதட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து, அவர்களுக்கு உபதேசித்தருளினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்