சென்னையில்... மேல்மலையனூர் அம்மா! | triplecane sri angala parameswari | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2013)

சென்னையில்... மேல்மலையனூர் அம்மா!

அகிலம் காக்கும் அழகு தெய்வமே..!

மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரியின் கருணையும் புகழும் எல்லோரும் அறிந்ததுதான். அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து, கோயில் கட்டப்பட்ட தலங்கள் ஏராளம். அதில், சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலும் ஒன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க