உதவலாம்... வாருங்கள்! | help to doubt | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2013)

உதவலாம்... வாருங்கள்!

ங்களது குலதெய்வம் கரூர் ஆத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ முத்துசாமி, ஸ்ரீ சோளியம்மன் என்கிறார்கள். இந்தக் கோயிலின் தல வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். யாரிடமேனும் இந்தக் கோயிலின் தலவரலாறு புத்தகம் இருந்தால், அதை எனக்கு அனுப்பி வைத்து உதவுங்களேன்.

 - சு.முருகேசன், அரிக்காரம்பாளையம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க