வரம் கொடுக்கும் வழிபாடுகள்! | capricorn | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2013)

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:


கர ராசி(லக்னம்)யின் அதிபதி சனி. உணர்வுகளில் ஒன்றான துயரத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சனிக்கு உண்டு. 'துக்ககாரகன் சனி’ என்கிறது ஜோதிடம். அவன், மகரத்துக்கு தலைவனாக அமைந்திருப்பது இழப்பல்ல; செழிப்பு. அதில் சனி வீற்றிருந்தால் துக்கத்தை அண்டவிடாமல் தடுப்பான். பாவாதிபதி பாவத்தில் இருப்பது 'பாவ புஷ்டி’ என்று விளக்கும் ஜோதிடம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க