கல்விக் கோயில்! - கோணூர் | konur sri santhana karuppanna swamy | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2013)

கல்விக் கோயில்! - கோணூர்

கல்வியில் துணை நிற்பார் கருப்பண்ண சுவாமி!

திண்டுக்கலில் இருந்து கசவனம்பட்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோணூர். இங்கே காவல்தெய்வமாக இருந்து ஊரையும் மக்களையும் காத்து வருகிறார் ஸ்ரீசந்தன கருப்பண்ண சுவாமி! கோ என்றால் பசு. பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால், இந்தப் பெயர் அமைந்ததாம் ஊருக்கு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க